குடியாத்தம் நகராட்சி 29-வது வார்டு சிவகாமி அம்மன் 1-வது தெரு, ஆண்டியப்பா ஆச்சாரி தெரு ஆகிய 2 தெருக்களும் சேரும் இடத்தில் கழிவுநீர் கால்வாய் சிமெண்டு சிலாப் உடைந்து பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. ஆபத்தான நிலையில் இருக்கும் கழிவுநீர் கால்வாய் சிமெண்டு சிலாப் உடைப்பை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
-பலராமன், குடியாத்தம்.