திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகா கடலாடி புதிய காலனி பிள்ளையார் கோவில் தெருவில் மழைநீர் கால்வாய் அமைத்து 2 மாதங்கள் ஆகின்றன. கால்வாய் இரு பக்கமும் கழிவுநீர் தேங்கி உள்ளது. மழைநீர் கால்வாய் பணியை விரைந்து சீரமைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
-ராம்குமார், கடலாடி.