சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2022-09-08 14:32 GMT

வந்தவாசியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் வழிந்ேதாடுகிறது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-சொக்கநாதன், வந்தவாசி.

மேலும் செய்திகள்