வாணியம்பாடி காதர்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் பீடி கம்பெனி எதிரில் கழிவுநீர் கால்வாயில் தேங்கி நிற்கிறது. பொதுமக்கள் அந்த வழியாக வந்து போக சிரமப்படுகின்றனர். அந்தப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவுநீர் கால்வாயில் முறையாக செல்ல நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கலீம் பாஷா, காதர்பேட்டை.