தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2026-02-01 14:58 GMT

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா பச்சேரி, பிள்ளையார் கோவில் தெருவில் சாலை முழுவதும் கழிவுநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கின்றது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் துர்நாற்றம் வீசுகிறது. ஆதலால் தொற்றுநோய் பரவும் அபாயநிலை நிலவுகிறது. எனவே தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும். 

மேலும் செய்திகள்