தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2026-02-01 15:07 GMT
நரியந்தல் கிராமத்தில் ஆஞ்சநேயர் சிலை எதிரே உள்ள சாலை வளைவில் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றுவதோடு, அங்கு கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்