சாலையில் ஓடும் கழிவுநீர்

Update: 2024-12-01 19:43 GMT

ஆரணி தாலுகா மொழுகம்பூண்டி கிராமத்தில் வசிக்கும் மக்கள் பலர் தங்கள் வீடுகளில் இருந்து கழிவுநீரை சாலையில் விடுகின்றனர். அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. கழிவுநீர் சாலையில் விடுவதை தடுக்க சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-பெ.முனியாண்டி, மொழுகம்பூண்டி. 

மேலும் செய்திகள்