கால்வாயில் தேங்கும் கழிவுநீர்

Update: 2025-10-05 19:31 GMT

வேலூர் கிரீன்சர்க்கிள் பைபாஸ் சாலை ஓரத்தில் கால்வாயில் கழிவுநீர் தேங்குகிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்களை பரப்பும் இடமாக உள்ளது. கால்வாயில் கழிவுநீர் தேங்காமல் சீராக செல்ல மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜோதிகுமார், வேலூர்.

மேலும் செய்திகள்