புகாருக்கு உடனடி தீர்வு

Update: 2026-10-04 18:56 GMT

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பத்திரப்பதிவு அலுவலகம் முன்பாக அமைந்துள்ள கழிவு நீரோடை தடுப்பு சுவர் உள்ளே விழுந்து அடைப்பு ஏற்பட்டதாக சண்முகசுந்தரம் அனுப்பிய பதிவு ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து தடுப்புச்சுவர் கட்டப்பட்டு கழிவுநீரோடை சீரமைக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்ைக மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்