தஞ்சாவூர் மாநகராட்சி வடக்கு ராஜ வீதி மூலை அனுமார் கோவில் எதிரே மழை நீர் வடிகால் அமைக்கப்படவில்லை. மேலும் பழைய கழிவுநீர் சாக்கடை தூர்வாராமல், நீரோட்டம் இன்றி தேங்கியுள்ளது. இதனால் துர்நாற்றம் உள்ளிட்ட தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் உரிய நடவடிக்கை எடுத்து மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும்.
பொதுமக்கள், தஞ்சாவூர்.