கழிவுநீர் கால்வாய் சீரமைக்கப்படுமா?

Update: 2026-08-23 19:13 GMT

திருப்பத்தூர் அருகே சவுந்தம்பள்ளி கிராமத்தில் சாலையோரம் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாய் முறையாக சீரமைக்கப்படாததால், அதில் ஓடும் கழிவுநீர் வழிந்தோடி சாலையில் செல்கிறது. இதனால் அந்தப் பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கால்வாயை அதிகாரிகள் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாதேஸ், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்