கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

Update: 2026-08-23 14:10 GMT

சேலம் வடக்கு அஸ்தம்பட்டி அண்ணாமலை அவென்யூ ஜட்ஜ் ரோட்டில் சாக்கடை கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுத்தொல்லையும் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி சாக்கடை கால்வாயை தூர்வாரி முறையாக கழிவுநீர் செல்ல சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்