திண்டுக்கல் மாநகராட்சி மேற்கு மரியநாதபுரத்தில் முறையான சாக்கடை கால்வாய் வசதி முழுமையாக இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. அதன்மூலம் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாய் செய்து தர வேண்டும்.