வாசுதேவநல்லூர் அருகிலுள்ள வெள்ளானைக்கோட்டை நாயக்கர் வணிக வளாகத்தில் இருந்து மேற்கே மடைவரை வாறுகால் வசதி இல்லாததால் சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலையில் ஆக்கிரமிப்பும் உள்ளது. அதனையும் அகற்றுவதோடு, வாறுகால் வசதியையும் ஏற்படுத்தி தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.