நடவடிக்கை தேவை

Update: 2026-08-30 11:07 GMT

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா கீழசூரணம் அங்கன்வாடி அருகே உள்ள கழிவுநீர் கால்வாய் மூடியின் சிமெண்டு பூச்சு பெயர்ந்து கம்பிகள் வெளியே நீட்டியவாறு  உள்ளது. இதனால் அங்கன்வாடியில் படிக்கும் குழந்தைகள் விளையாடும் நேரங்களில் கம்பியில் கை, கால்கள் பட்டு காயமடையும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து குழந்தைகள் நலன் கருதி கால்வாயின் மூடியை விரைந்து சரிசெய்ய வேண்டும். 



மேலும் செய்திகள்