சுகாதாரக்கேடு

Update: 2026-07-19 18:55 GMT
நெல்லை அருகே மேலகுளம் சரவணா நகர் விரிவாக்க பகுதியில் சாலை, வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதனால் தெருவில் குளம் போன்று கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக்கேடாக காட்சி அளிக்கிறது. தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அங்கு அடிப்படை வசதிகள் செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்