கழிவுநீர் கால்வாயில் அடைப்பு

Update: 2026-07-19 13:38 GMT

கோவை சவுரிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. குப்பைகள், மண் உள்ளிட்டவை நிறைந்து காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் வழிந்தோட முடியாமல் தேங்கி கிடக்கிறது. எனவே அந்த கால்வாயை தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்