சுகாதார சீர்கேடு

Update: 2026-07-19 13:36 GMT

கோவை நல்லாம்பாளையம் பகுதியில் உள்ள அன்னையப்பர் வீதியில் பாதாள சாக்கடை மூடி இல்லாமல் இருக்கிறது. மேலும் குப்பைகள் தேங்கி அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்தோடுகிறது. அத்துடன் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே அங்கு தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றி சாக்கடைக்கு மூடி அமைக்க வேண்டும். 

மேலும் செய்திகள்