தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2026-05-31 17:53 GMT

ஈரோடு சூளை அருள்வேலவன்நகரில் உள்ள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. கழிவுநீர் நீண்டநாட்களாக தேங்கி நிற்பதால், கொசு உற்பத்தியாகி சுகாதாரக்கேடு ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை நீக்கி, கழிவுநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்