தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2026-05-24 17:20 GMT

ஈரோடு பெரியவலசு நால்ரோட்டில் உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீ்ர் தேங்கி நிற்கிறது. இதனால் நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்கி கழிவுநீர் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்