விழுப்புரம் வடக்கு தெருவில் உள்ள கழிவு நீர் கால்வாய் தூர்ந்து போய் கிடக்கிறது. இதனால் கால்வாய் நிரம்பி கழிவுநீரானது அருகில் உள்ள வீடுகளுக்குள் செல்லும் நிலை உள்ளது. இதை தவிர்க்க கழிவுநீர் கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.