தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2026-05-03 15:39 GMT

ஈரோடு திரு.வி.க. ரோட்டில் உள்ள சக்தி விநாயகர் கோவிலையொட்டி செல்லும் சாக்கடை கால்வாயில் பாட்டில்கள் போன்ற கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி, துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே கழிவுகளை அப்புறப்படுத்தி கொட்டுவதை தடுத்து கழிவுநீர் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்