தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2026-03-01 10:53 GMT

சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியம் வெளியாத்தூர் வடக்கு தெரு நடுவீதி பகுதியில் போதிய கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்குகிறது. தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கண்ட பகுதியில் கூடுதல் கழிவுநீர் கால்வாய் கட்டித்தர வேண்டும்.



மேலும் செய்திகள்