சுத்தப்படுத்தப்படுமா?

Update: 2022-08-05 07:06 GMT


சத்தியமங்கலம் நகராட்சி கோவிந்தராஜபுரம் காலனி பகுதியில் (25-வது வார்டு) சாக்கடை நீர் செல்ல முடியாமல் தேங்கியுள்ளது. பல மாதங்களாக கழிவுகள் தேங்கியுள்ளதல் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. சுகாதாரமும் பாதிக்கப்படுகிறது. எனவே நகராட்சி அதிகாரிகள் உடனே கோவிந்தராஜபுரம் காலனியில் உள்ள சாக்கடையை சுத்தப்படுத்த ஆவன செய்வார்களா?


மேலும் செய்திகள்