தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2026-01-18 15:39 GMT

புதுவை தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை பகுதியில் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதில் உற்பத்தியாகும் கொசுவால் நோய்கள் பரவுகிறது. எனவே கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்