பாதாள சாக்கடை மூடி சரிசெய்யப்படுமா?

Update: 2026-01-18 10:39 GMT

திருச்சி மாவட்டம் பொன்மலை 45-வது வார்டுக்குட்பட்ட காகுண்யா நகர் குடியிருப்பு பகுதியில் சாலையில் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை மூடி சேதமடைந்து சாலையில் கழிவுநீர் செல்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அந்த சாலையில் செல்வதற்கு மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் கடும் துர்நாற்றம் வீசுவதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்கின்றனர். எனவே பாதாள சேதமடைந்துள்ள பாதாள சாக்கடை மூடியை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்