உழவர்கரை தொகுதி பெரிய வாய்க்கால்களில் குப்பைகள் அடைத்துள்ளதால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி, மக்களுக்கு தொல்லை கொடுத்து வருகிறது. குப்பைகளை அகற்றி வாய்க்காலை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?