தாமதமாகும் கழிவுநீர் கால்வாய் பணி

Update: 2026-01-11 16:30 GMT

திருச்செங்கோட்டில் இருந்து ஈரோடு செல்லும் சாலையில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தெப்பக்குளம் பகுதியில் சாலையில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி தாமதமாக நடப்பதால் வாகன ஓட்டிகள் வாரச்சந்தைக்குள் உள்ளே குறுகிய சாலையில் செல்வதால் போக்குவரத்து நெரிசல், சிறு சிறு விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே கழிவுநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்