இளம்பிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட குருநாதர் தெருவில் இருந்து தியேட்டர் செல்லும் வழியில் உள்ள சாக்கடை செல்லும் கால்வாயில் குப்பைகள் அகற்றப்படவில்லை. இதனால் சாக்கடைநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக சாக்கடையை தூர்வாரி குப்பைகளை அல்ல நடவடிக்கை எடுப்பார்களா?