புகார்பெட்டி செய்தி எதிரொலி

Update: 2025-12-28 15:53 GMT
கடலூர் வெள்ளிமோட்டான் தெருவில் சாலையின் நடுவே உள்ள பாதாளசாக்கடையின் மூடி உடைந்துள்ளதால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக தினத்தந்தி புகார்பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாாிகள் சேதமடைந்த பாதாள சாக்கடை மூடியை சரி செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் தினத்தந்திக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்