கோவை சவுரிபாளையம் இந்திரா நகர் பகுதியில் சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் கிடக்கிறது. இதனால் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்ேகடு ஏற்பட்டு உள்ளது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அந்த கால்வாயை உடனடியாக தூர்வார அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.