தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2025-12-21 18:13 GMT
சிதம்பரம் அடுத்த கீழ் அனுவம்பட்டு 7-வது வார்டில் உள்ள தெருவில் சாலைகள் அமைக்கப்படவில்லை. இதனால் சிறிதளது மழை பெய்தால் கூட சாலையில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே தற்போது தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றுவதுடன் அங்கு சாலை வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்