தொற்றுநோய் அபாயம்

Update: 2025-12-21 16:08 GMT

ஆண்டிப்பட்டி தாலுகா சோலைதேவன்பட்டியில் அங்கன்வாடி மையத்துக்கு செல்லும் தெருவில் கழிவுநீர் சீராக செல்லாமல் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. கொசுத் தொல்லையும் அதிகரித்துவிட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் குழந்தைகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் தேங்காமல் செல்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். 

மேலும் செய்திகள்