ஆக்கிரமிக்கப்பட்ட கால்வாய்

Update: 2025-12-21 13:49 GMT

காரிமங்கலம் அருகே பந்தாரஅள்ளி ஊராட்சி கீழ்சவுளுப்பட்டி ஏரிக்கோடியிலிருந்து பந்தாரஅள்ளி ஏரிக்கு கிருஷ்ணகிரி அணை வலதுபுறக் கால்வாயிலிருந்து உபரிநீர் வருகிறது. இந்நிலையில் உபரிநீர் செல்லும் கால்வாய் சில மாதங்களுக்கு முன்பு மண்ணை கொட்டி மூடப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ள கால்வாய் பகுதியை மீட்க வேண்டும். இந்த பகுதியில் முறையாக அளவீடு செய்து புதிய கால்வாய் அமைக்க வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முருகேசன், பந்தாரஅள்ளி.

மேலும் செய்திகள்