கடலூர் வெள்ளிமோட்டான் தெருவில் சாலையின் நடுவே உள்ள பாதாளசாக்கடையின் மூடி உடைந்துள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனஓட்டிகள் அதில் சிக்கி கீழே விழும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே விபரீதம் ஏதும் நடைபெறும் முன் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.