திறந்த நிலையில் சாக்கடை கால்வாய்

Update: 2025-12-14 14:43 GMT

புதுச்சத்திரத்தை அடுத்த பொம்மநல்லூரில் கம்பளிநாயக்கன்பட்டி சாலையோரத்தில் உள்ள சாக்கடை கால்வாய் மூடி இல்லாமல் திறந்த நிலையில் உள்ளது. இதனால் இரவில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே சாக்கடை கால்வாய்க்கு மூடி அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்