திசையன்விளை பேரூராட்சி வாசகசாலை தெருவில் வங்கி அருகில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடாக உள்ளது. இதனால் அந்த பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.