சாக்கடை கால்வாய் வசதி வேண்டும்

Update: 2025-12-07 14:18 GMT

ஆண்டிப்பட்டி தாலுகா திருமலாபுரம் ஊராட்சி 7-வது வார்டு ஜி.கல்லுப்பட்டி நடுத்தெருவில் சாக்கடை கால்வாய் வசதி முறையாக செய்யப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையோரத்தில் தேங்குகிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. எனவே சாக்கடை கால்வாய் வசதியை விரைவில் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்