சென்னை தண்டையார்பேட்டை, வைத்தியன் சாலையில் கழிவுநீர் கால்வாய் மூடி சேதமடைந்து உள்ளது. மூடி உடைந்து விழும் நிலையில் உள்ளதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சேதமடைந்த கழிவுநீர் கால்வாய் மூடியை சீரமைத்து தரவேண்டும்.