ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் கிராமம் பஸ் நிலையம் அருகே சில நாட்களாக கழிவுநீர் தேங்கி நிற்கின்றது. இதனால் பஸ் நிலையம் வரும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலம் இந்த கழிவுநீரால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கண்ட பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றவும், கழிவுநீர் தேங்காமல் தடுக்கவும் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?