உடைந்த பாதாள சாக்கடை மூடி

Update: 2025-11-23 18:13 GMT
வண்டிப்பாளையம் மாரியம்மன் கோவில் அருகே உள்ள பாதாள சாக்கடையின் மூடி சேதமடைந்துள்ளது. இதனால் அங்கு கழிவுநீரானது வெளியேறி சாலையில் வழிந்தோடி தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே பாதாள சாக்கடை மூடியை விரைந்து சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்