குள்ளஞ்சாவடி அருகே புலியூர்காட்டுசாகை மாரியம்மன் கோவில் எதிரே உள்ள சாலையோரத்தில் சிறுமழை பெய்தால் கூட தண்ணீர் தேங்கி நிற்கிறது. தண்ணீர் வழிந்தோட வழியின்றி சேறும், சகதியுமாக காட்சி அளிப்பதால் அங்கு விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.