மதுரை தாசில்தார் நகர், மருதுபாண்டியர் தெரு கால்வாயில் கழிவு நீர் செல்ல போதிய வழி இல்லாமல் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் கழிவு நீர் அதிகளவில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் கொசு உற்பத்தி அதிகரிக்கின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாயில் தேங்கிய குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்....