பழனி 12-வது வார்டு மதுரைவீரன்கோவில் தெருவில் சாக்கடை கால்வாயில் மண், குப்பைகள் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. சுகாதாரக்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் முன்பு சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.