சாக்கடை கால்வாய் வசதி

Update: 2025-11-23 15:42 GMT

பழனி அருகே பழைய ஆயக்குடி 1-வது வார்டு குரும்பர் தெருவில் அரசு மாணவர் விடுதி முன்பு முறையான சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் தெருவில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதில் கொசுக்கள் உருவாகி தொற்றுநோய் பரவும் வாய்ப்பு உள்ளது. அதை தவிர்க்க சாக்கடை கால்வாய் வசதி செய்து தரவேண்டும்.


மேலும் செய்திகள்