கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்படுமா?

Update: 2025-11-23 10:06 GMT

திருச்சி மாவட்டம் லால்குடி பரமசிவபுரம் 8-வது குறுக்குத்தெரு காமராஜர் நகரில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் கழிவுநீர் வாய்க்கால்கள் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதிகள் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்