சாக்கடை கால்வாய் வசதி

Update: 2025-11-16 14:20 GMT

 கோபி அருகே கலிங்கியம் ஊராட்சி நாகர்பாளையத்தில் உள்ள சக்தி கார்டன் 5-வது குறுக்கு வீதியில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையோரம் தேங்கி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அந்த வழியாக நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். கால்வாய் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்