பாதாளசாக்கடை மூடி சேதம்

Update: 2025-11-09 07:36 GMT

சென்னை மாநகராட்சி 131-வது வார்டுக்குட்பட்ட டாக்டர் சுப்பராயன் நகர் 6-வது தெருவில் உள்ள 2-வது குறுக்கு தெருவின் முனையில் உள்ள பாதாள சாக்கடையின் மூடி சேதமடைந்து பல மாதங்களாக மாற்றப்படாமல் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. குழந்தைகள் நடமாட்டம் அதிகம் உள்ள இடமாக இருப்பதால், பெற்றோர் தங்கள் குழந்தைகளை தனியாக வெளியே அனுப்ப முடிவதில்லை. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறைசார்ந்த அதிகாரிகள் பாதாள சாக்கடையின் மூடியை மாற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்