கொசுக்கள் தொல்லை

Update: 2025-11-02 12:16 GMT

தலைவாசல் அடுத்த வெள்ளையூர் காலனி பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டது. இந்தநிலையில் கால்வாய் சிறிது தொலைவு மட்டும் அமைத்ததால் கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் தொல்லை அதிகரித்து உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாக்கடை கால்வாய் பணியை முழுமையாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தினேஷ், வெள்ளையூர்.

மேலும் செய்திகள்