வடிகால் ஓடை அமைக்கப்படுமா?

Update: 2025-11-02 07:00 GMT

தர்மபுரம் ஊராட்சிக்குட்பட்ட அத்திகடை சந்திப்பில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பகுதியில் மழைநீர் வடிகால் ஓடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், மழை நேரங்களில் பஸ் நிறுத்தம் பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அங்கு வரும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பஸ் நிறுத்தம் பகுதியில் மழைநீர் ஓடை அமைத்திட வேண்டும்.


மேலும் செய்திகள்